ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள மொரிசியஸ் தீவுக்கு பயணம் சென்ற போது சர்வதேச அளவில் பாதுகாப்பு தளமாக விளங்கும் பாயிண்ட் டி எஸ்னி என்ற பகுதியில் பாறையின் மீது அந்த சரக்கு கப்பல் மோதியதால் அந்த கப்பலில் இருந்த பெட்ரோல் கசிய தொடங்கியது இருப்பினும் அந்த கப்பலில் இருந்த குழுவை பத்திரமாக மீட்டனர். ஆனால் பெட்ரோல் கசிவதை நிறுத்த முடியவில்லை அதனால் அவசர சுற்றுசுழல் நிலையை பிரகனப்படுதியது. மேலும் மொரிசியஸ் அரசாங்கம் எவ்வளவு முயற்சி செய்தும் பெட்ரோல் கசிவதை தடுக்க முடியவில்லை இதனால் சுற்றசுழல் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சுற்றசுழல் ஆய்வாளர்கள் கவலை
