10 நாளில் சுகர் 500 இருந்தாலும் நார்மல் ஆகி விடும்!
இன்றைய காலத்தில் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் யார் என்று சொல்லுங்கள் என்ற அளவிற்கு சர்க்கரை நோய் அனைவருக்கும் வந்துவிடுகிறது. ஆனால் இது வம்சா வழியாக வருகின்றதா? இல்லை உணவு பழக்கத்தினால் வருகின்றதா? என்பதை பற்றி தெரிவதில்லை. ஆனால் இந்த சர்க்கரை நோய் தீர்வதற்கு ஒரு சிறந்த தீர்வு உள்ளது. அதை எப்படி சாப்பிடலாம் என்று தான் இந்த பதிவை பார்க்க போகின்றோம்.
தேவையான பொருட்கள்:
1. கருஞ்சீரகம்
2. நல்ல சீரகம்
3. பட்டை
4. வெந்தயம்
5. முருங்கை கீரை கைப்பிடி
6. கருவேப்பிலை
செய்முறை:
1. ஒரு வானொலி சட்டியை எடுத்துக் கொள்ளவும்.
2. அதில் கருஞ்சீரகம் நல்ல சீரகம் பட்டை வெந்தயம் முருங்கைக்கீரை கருவேப்பிலை என அனைத்தையும் சம அளவில் எடுத்து மிதமான சூட்டில் வறுத்துக் கொள்ளவும்.
3. பின் அதை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
4. இந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவிற்கு கலந்து இளம் சூடான தண்ணீரில் தினமும் குடித்து வந்தால் 10 நாளில் உங்களது சுகர் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் சரியாகி விடும்.
5. சர்க்கரை நோயினால் ஏற்படும் பாத எரிச்சலுக்கு மிக ஒரு மருந்து. படிப்படியாக உங்களது பாத வலி குறைந்து விடும்.
6. இதை அருந்தி விட்டு அரை மணி நேரம் கழித்து சாப்பிடலாம்.