Loan- ல வண்டி வங்கி EMI கட்டி வந்தாலும் வண்டி உங்களுக்கு சொந்தமாகாது!!  வண்டி வாங்குபவர் இதனை தெரிந்து கொண்டு வாங்குங்கள்!!

0
132

Loan- ல வண்டி வங்கி EMI கட்டி வந்தாலும் வண்டி உங்களுக்கு சொந்தமாகாது!!  வண்டி வாங்குபவர் இதனை தெரிந்து கொண்டு வாங்குங்கள்!!

லோன் மூலம் வண்டியை வாங்கும்போது அதற்கான இன்சூரன்ஸ் எல்லாவற்றையும் கட்டி முடித்தும் உங்களுக்கு வண்டிக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் மூலம் வண்டிக்கு வண்டி சரி செய்து கொள்ளலாம். ஆனால் கட்டி முடித்தும் அது மாதிரி இன்சூரன்ஸ் கிளைம் பண்ண வில்லை என்றால் காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வாங்கிய லோன் முழுவதும் கட்டி முடித்தாலும் hypothecation முழுவதும் சரி செய்திருந்தால் மட்டும் தான் வண்டி உங்களுக்கு சொந்தமாகும். இப்படி செய்யாமல் இருந்தால் வண்டி உங்களுக்கு சொந்தமாகாது. ஏனென்றால் ஒரு கார் வண்டி நீங்கள் உங்க பணத்தில் வாங்கும் போது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் லோன் மூலம் வாங்கினால் அந்த வண்டி லோன் கொடுத்தவர்களுக்கு பாதி சொந்தம் ஆகும். நீங்கள் முழுவதும் கட்டி முடித்து விட்டவுடன் hypothecation என்ற சான்றிதழை வாங்கி இருந்தால் மட்டும் தான் வண்டி உங்களுக்கு சொந்தமாகும். hypothecation இதனை நீக்க லோன் கொடுத்தவரிடம் no obection certificate வாங்கிக்கொண்டு ஆர்டிஓ ஆபீஸ் சென்று form 35 அதனை முழுவதும் பூர்த்தி செய்து கொடுத்து வந்தால் தான் சிறிய நாட்கள் பிறகு வண்டி உங்களுக்கு சொந்தமாகும். இதனை நேரடியாகவும் ஆன்லைன் மூலமும் சரி செய்யும் வசதி உள்ளது. ஆன்லைன் மூலம் செய்ய வேண்டும் parivalahan sewan இணையதள முகவரியின் மூலம் செய்து கொள்ளலாம். எனவே லோன் மூலம் வண்டி வாங்கியவர்கள் முழுவதும் கட்டிய பின்னர் hypothecation யை சரியாக வைத்துக் கொள்ளுங்கள்.