Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நூறு வயதானாலும் அல்சர் பிரச்சனை வரவே வராது!! இதை மட்டும் செய்தால் போதும்!!

நூறு வயதானாலும் அல்சர் பிரச்சனை வரவே வராது!! இதை மட்டும் செய்தால் போதும்!!

நம்மில் பலருக்கும் வயிற்றுப்புண் என ஆரம்பித்து இறுதியில் அது அல்சர் பிரச்சனை வரை கொண்டு வந்து விட்டு விடுகிறது. அவ்வாறு இருப்பவர்கள் கட்டாயம் காரம் மிகுந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த அல்சர் பிரச்சனையால் அடுத்தடுத்து தொந்தரவுகள் உண்டாகி எப்பொழுதும் மந்தமாகவே காணப்படும்.

அந்த வகையில் இந்த பதிவில் வரும் குறிப்பை பின்பற்றினால் 100 வயதானாலும் அல்சர் பிரச்சனை வராது.

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 5 லிருந்து 6 உலர் திராட்சை மற்றும் ஐந்து பேரிச்சம் பழம் நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

அவ்வாறு சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்து வர நமக்கு ஹீமோகுளோபின் அதிகரிப்பதுடன் வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

அதேபோல இரவு தூங்குவதற்கு முன்பும் உணவு அருந்திய பிறகு 5 உலர் திராட்சை ஐந்து பேரிச்சம்பழம் இது போலவே நன்றாக நின்று சாப்பிட வேண்டும்.

அவ்வாறு சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

இந்த குறிப்பை தொடர்ந்து 24 நாட்கள் செய்து வர அல்சரில் இருந்து விடுபடலாம்.

இதனை எடுத்துக் கொண்டால் அதற்கு நடுவில் எந்த ஒரு சூடான பொருளையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதாவது டீ காபி போன்றவற்றை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது.

அது மட்டும் இன்றி தினம் தோறும் உங்களது உணவில் தயிர் மற்றும் மோர் இருப்பது மிகவும் நல்லது.

Exit mobile version