Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேர்வுகளின்  தேதி மாற்றம்!! பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!!

Exams date change!! Notification released by Periyar University!!

Exams date change!! Notification released by Periyar University!!

தேர்வுகளின்  தேதி மாற்றம்!! பெரியார் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!!

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடை பெற இருந்த தேர்வுகளின்  தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் பல்வேறு பணிகளுக்கான எழுத்து தேர்வுகள் மே 27ம் தேதி நடை பெறுவதாக இருந்தது.

ஆனால் தற்போது பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான இந்த ஆண்டு பருவ தேர்வுகள் மே 24 ம் தேதி தொடங்கி அடுத்த மாதம்  ஜூன் 17ம் வரை நடைபெறுகிறது. அதனால் அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மே 27ம் தேதிக்கு பதிலாக, சற்று முன்னதாக  மே 23ம் தேதியே நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version