அனுபவ உண்மை நிச்சயமாக இதை பயன்படுத்திப்பாருங்கள்! இருதயத்தில் 10 அடைப்பு இருந்தாலும் காணாமல் போய்விடும்!

0
282

அனுபவ உண்மை நிச்சயமாக இதை பயன்படுத்திப்பாருங்கள்! இருதயத்தில் 10 அடைப்பு இருந்தாலும் காணாமல் போய்விடும்!

பலருக்கும் பல்வேறு விதமான நோய்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் நாற்பது ஐம்பது வயதைக் கடந்தாலே என்ன நோய்கள் வருகின்றது என்பது யாருக்குமே தெரியாது. அதனால் இயற்கை முறையில் வழியை தேடுவது ஒரு சிறந்த தீர்வாகும்!

அப்படிப்பட்ட ஒரு சிறந்த தீர்வு தான் இது!

தேவையான பொருள்:

1. எலுமிச்சை பழம்

2.இஞ்சி.

பயன்படுத்தும் முறை:

1.ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதனை இரண்டு துண்டாக வெட்டி விட்டு அதன் பழச்சாற்றை தனியே எடுத்து விடுங்கள்.

2. அந்தத் தோலை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

3. மேலும் அதனுடன் சிறிய சிறிய இஞ்சி துண்டுகளை துருவி எடுத்துக் கொள்ளுங்கள்.

4. இப்பொழுது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை மற்றும் துருவிய இஞ்சியை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

5. இதனை சூடு பொறுக்கும் அளவில் அதனை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள்.

30 நாட்கள் தான் Time. இருதயத்தில் 10 அடைப்பு இருந்தாலும் காணாமல் போய் விடும். கிட்னி, லிவர் ஆகியவை 10 வயது குழந்தை போல் மிகவும் சுறுசுறுப்பாக ஆகிவிடும்.

அனுபவ உண்மை பயன்படுத்தி பயன்பெறுங்கள்!