Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாடர்ன் உடையில் கலக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸின் குடும்ப குத்துவிளக்கு! வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் டிவியில் டாப் ட்ரெண்டிங்காக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

அரைத்த மாவையே அரைக்கிற மாதிரி கூட்டு குடும்ப கதையை பற்றி பேசினாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

மேலும் இந்த சீரியல்களில் நடித்து வரும் 3 கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருபவர் தான் ஹேமா சதீஷ். இவர் மீனா என்ற கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து வருகிறார்.

மேலும் இவருக்கு மிக சமீபத்தில் சீரியல் மற்றும் நிஜ வாழ்க்கையில் என இரண்டிலும் குழந்தை பிறந்திருக்கிறது. இந்தநிலையில் பிரசவத்திற்குப் பிறகு சீரியலில் நடிக்காமல் குழந்தையுடன் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் ஹேமா.

அவ்வாறு இருக்க விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இவர் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ஹேமா மார்டன் ட்ரெஸ்ஸில் நடத்தியுள்ள போட்டோஷோட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

 

Exit mobile version