Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சினிமா பிரபலங்களுக்கிடையே புரட்டிப்போட்ட  குடுமிபிடி சண்டை!! வைரலாகும் வீடியோ பதிவு!..

Family fight between movie celebrities! Viral video recording!..

Family fight between movie celebrities! Viral video recording!..

சினிமா பிரபலங்களுக்கிடையே புரட்டிப்போட்ட  குடுமிபிடி சண்டை!! வைரலாகும் வீடியோ பதிவு!..

இவர் ஓடியா இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் பிரக்ருதி மிஸ்ரா. இவ சக நடிகரான பாபுஷா மொஹந்தி என்பவருடன் சேர்ந்து பிரேமம் என்ற ஒடிசா படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிக சிறப்பு வாய்ந்த படமாக இருந்தது என சிலர் கூறுகின்றனர். இந்நிலையில் அப்படத்தின் நடிகர் மற்றும் நடிகை இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர்.

சில  காலம் சென்ற நிலையில்  இருவருகக்கும் நெருக்கம் அதிகரித்தது. இதன் படி இவர்கள் அவ்வப்போது காரில் வெளியில் சுற்றி வந்துள்ளார்கள். அப்போது பாபுஷானின் மனைவியான திருப்தி மொஹந்தி அவர்கள் சென்ற காரை பாலோ செய்து மடக்கி பிடித்தார்.

பின்னர் காரில் உள்ளே ஏறி சென்று நடிகை பிரக்ருதி மிஸ்ரா தலைமுடியை பிடித்து இழுத்து அடித்துள்ளார்.இதனால் அங்கு பெரிய கலவரம் ஏற்ப்பட்டது.வலியை தாங்காமல் காரை  விட்டு இறங்கி அங்கிருந்து தப்பி ஓடி சென்றார்.

இச்சம்பவம் குறித்து இஸ்ராவின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் திருப்தி மொஹந்தி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த திருப்தி மொஹந்தி கூறும் போது தனது கணவருக்கும் மிஸ்ராவுக்கும் இடையே தகாத உறவு ஏற்கனவே இருப்பதாக தெரிவித்தார்.

இதை மறுத்த  பாபுசான் இனி மிஸ்ராவுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் மிக வைரலாகி வருகிறது.

Exit mobile version