Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல நடிகர் வீட்டில் அடுத்தடுத்து மரணம்! நடந்தது என்ன?

Famous actor dies at home What to conduct?

Famous actor dies at home What to conduct?

பிரபல நடிகர் வீட்டில் அடுத்தடுத்து மரணம்!நடந்தது என்ன?

பாலிவுட்டில் பிரபலமான நடிகர் ரிஷி கபூர். அவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.இந்நிலையில் அவர் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சில காலம் சிகிச்சை பெற்று வந்தார்.சிறிதளவு உடல்நலம் முன்னேற்றம் அடைந்து இந்தியாவிற்கு திரும்பினார்.

இந்தியாவிற்கு வந்த சில மாதங்களிலே அவருக்கு மீண்டும் உடல்நலக்  குறைவு ஏற்பட்டது.கடந்த வருடம் 2020,செப்டம்பர் மாதம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.அவரை மருத்தவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் அவர் உயிர் பிழைக்கவில்லை.அவருக்கு ராஜீவ் கபூர் ,ரந்தீர் கபூர் என இரண்டு கூட பிறந்த சகோதரர்கள் இருகின்றனர்.ரிஷி கபூர் இறந்து ஓர் ஆண்டுகள் முடிவதற்குள் அவரது சகோதரர் ராஜீவ் கபூர் மாரடைப்பால்  இறந்தது, பாலிவுட் திரையுலகமையே பெரும் அதிர்ச்சியடைய  செய்தது.

1983 மற்றும் 1985 ஆம் ஆண்டு வெளியான இவரது படங்கள் வெற்றி வாகையை சூடி பேரையும் புகழையும் அள்ளித் தந்தது. 58 வயதாகும் ராஜீவ் கபூருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது.அவரது தம்பி ரந்தீர் கபூர்,செம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகாமையில் இருக்கும் இன்லாக்ஸ் மருத்துவமைக்கு அழைத்து சென்றுள்ளார்.துரதிஸ்டவசமாக அவர் மருத்தவமனைக்கு கொண்டுபோகும் வழியிலேயே இறந்துவிட்டார்.இதை அறிந்த பிரபல நடிகர் நடிகைகள் மற்றும் அவரது ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இவரது வீட்டில் நடக்கும் அடுத்தடுத்த மரணங்கள் பெரும் சோகதிற்கு உள்ளாகியது.

Exit mobile version