கீர்த்தி சுரேஷை மூக்கில் குத்திய பிரபல நடிகர்! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த பரபரப்பு!

0
190
Famous actor stabs Keerthi Suresh in the nose! Excitement at the shooting spot!

கீர்த்தி சுரேஷை மூக்கில் குத்திய பிரபல நடிகர்! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த பரபரப்பு!

கீர்த்திசுரேஷ் முதன் முதலில் மலையாளம் படத்தின் மூலம் அறிமுகமானார்.முதலில் அவரை யாருக்கும் பிடிக்கவில்லை.அவரது தோற்றத்தை வைத்து அனைவரும் கேலி செய்தனர்.அதன்பின் பெரிய ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடித்ததும் சிலர் மனதில் இடம் பெற்றார்.திரை உலகிற்காக தனது உடலையே மெலித்துக் கொண்டார்.

அதன்பின் பல ரசிகர் கூட்டங்கள் இவருக்கென்று உருவானது.அதனைத்தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என பல படங்களில் நடித்து வருகிறார். அனைத்து திரையுலகத்தையே ஒரு கலக்கு கலக்கினார்.அதன் பின் சிறந்த நடிகைக்கென தேசிய விருதை பெற்றார்.இவரது அப்பா ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்பதால் இவர் திரையுலகிற்குள் ஈசியாக வந்துவிட்டார்.

அதன்பின் நடிகையர் திலகம் என்னும் மாஸ் படத்தைக் கொடுத்தார்.அந்த படத்தின் மூலம் அனைத்து தமிழர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.விஜய்,விக்ரம் மற்றும் தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.இதனையடுத்து தெலுங்கு பட கதாநாயகன் நித்தினுடன் புதிய படம் ஒன்றை நடித்து வருகிறார்.அந்த படபிடிப்பு இன்று நடைபெற்றது.அதில் ஒரு காட்சியில் கதாநாயகன் நித்தின் கீர்த்திசுரேஷை பஞ் பன்னுவது போல காட்சி எடுக்கப்பட்டது.

அந்த காட்சியில் முதலில் விளையாட்டாக அடிப்பதுபோல சாட் எடுத்தனர்.ஆனால் அந்த ஷாட்டை முடிக்கும் போது அவரது கை தெரியாமல் கீர்த்திசுரேஷின் மூக்கில் பட்டது.அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் அனைவரும் சிரித்தனர்.அந்த காட்சியை கீர்த்திசுரேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அது பெருமளவு வைரலாகி வருகிறது.