பிரபல மலையாள நடிகர் ஜெயராம் தமிழிலும் பல படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
இவர் தற்போது அப்பா கதாபாத்திரத்தில் கூட நடிக்க முடியாததால் தனது உடல் எடையை பாதியாக குறைத்து அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இந்த போட்டோவிற்கு அவருடைய மகன் நான் என்னுடைய அப்பா வயதில் இப்படி ஒரு கடினமான முயற்சி செய்வேனா? என்பது கேள்விக்குறிதான் என்று தனது தந்தையை கண்டு வெகுண்டு உள்ளார்.