Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

3வது குழந்தைக்கு அப்பாவாக போகும் பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் முன்னணி  இயக்குனராக திகழும் செல்வராகவன் தற்போது ‘சாணி காகிதம்’ இப்படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

இவருக்கு முதல் திருமணம் ஆனது நடிகை சோனியா அகர்வாலுடன் நடைபெற்றது ஆனால் அவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அந்த திருமணம் விவாகரத்தை சந்தித்தது.

அதன்பின் கீதாஞ்சலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு ரொம்பவே சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அவருக்கு செல்வராகவன்- கீதாஞ்சலி தம்பதியருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது ஜனவரி மாதத்தில் மூன்றாவது குழந்தை பிறக்க இருக்கிறது.இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் பதிவிட்டுள்ளார். இதனுடன் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தையும் அப்லோட் செய்துள்ளார்

Exit mobile version