Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல இயக்குனர் மற்றும் நடிகரின் தாயார் திடீர் மரணம்!! சோகத்தில் ஆழ்ந்த நடிகர்!!

Famous director and actor's mother dies suddenly Actor deep in tragedy !!

Famous director and actor's mother dies suddenly Actor deep in tragedy !!

பிரபல இயக்குனர் மற்றும் நடிகரின் தாயார் திடீர் மரணம்!! சோகத்தில் ஆழ்ந்த நடிகர்!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் பல உயிழப்பு ஏற்பட்டு வருகின்றது. இதைத் தொடந்து பல சினமா பிரபங்களையும் கடந்த வருடம் முதல் பலரை நாம் இழந்த்துலோம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் வெங்கட் பிரபு அவரின் தாயார் மணிமேகலை, அவரின் தந்தை இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர் கங்கை அமரன் ஆவார், அவரின் தம்பி நடிகர் பிரேம்ஜி ஆவார்.

மேலும் அவரின் தாயார் மணிமேகலை கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் தாயாருக்கு வீட்டில் இருந்த படியே  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். இவரின் உடல் நிலை மேலும் மோசமடைந்ததை தொடர்ந்தது நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டிருந்தார்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு 11.30 மணியளவில் உயிர் இழந்தார். அவரின் தாயாருக்கு தற்போது வயது 69 என் கூறப்படுகிறது. மேலும் வெங்கட் பிரபு அவர்களின் தாயார் இறுதிச்சடங்குகள் எப்போது நடைபெறுகிறது என்பது பற்றிய தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

Exit mobile version