Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“மின்மினி” படத்தில் பிரபல இசையமைப்பாளரின் மகள் !! இணையத்தில்  வைரலாகும் நியூஸ்

#image_title

“மின்மினி” படத்தில் பிரபல இசையமைப்பாளரின் மகள் !! இணையத்தில்  வைரலாகும் நியூஸ்!!

சில்லு கருப்பட்டி மற்றும் ஏலே என்ற வெற்றி  படங்களை தந்த இயக்குனர் ஹலிதா ஷமீம் லேட்டஸ் டுவிட் பரபரப்பாக வெளிவரும் செய்தி. இது மட்டுமின்றி ஒடிபி  தளத்தில் வெளியான புத்தம் புது காலை விடியாதா  என்ற லோனர்ஸ் போன்ற வெற்றி படங்களை இயக்கிவுள்ளார். இவர் புது முயற்சியாக மின்மினி என்ற ஒரு புதிய கதை கொண்ட புது படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படம் குழந்தை பருவத்திலிருந்து  இளம்பருவமாக  மாறும் கதை களம் கொண்ட படமாக இயக்க உள்ளார் . அதனால்  இந்த படமானது 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது 2014 அந்த ஆண்டில் நடித்த குழந்தை கதாபத்திரங்கள் அனைவரும் இளம் வயதை அடைந்துள்ளனர். இந்நிலையில் மின்மினி படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்  மகள் கதீஜா இசையமக்க  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கதீஜா எந்திரன் மற்றும் பொன்னியன் செல்வன் போன்ற வெற்றி படங்களில் ஏற்கனவே  பாடியுள்ளார் என்றும் இந்த படத்தில் அவர்தான் இசையமைக்கவுள்ளார் என இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் ஹலிதா ஷமீம் பகிர்ந்துள்ளார்.

Exit mobile version