Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல நடிகருடைய பிறந்தநாளை தெறிக்க விடும் ரசிகர்கள்!

இன்று தமிழ் முன்னணி வலம் ஜெயம் ரவியின் 40வது பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

ஜெயம் ரவி தமிழ்  சினிமாவிற்கு அவருடைய அண்ணன் இயக்கி வெளியான ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் மக்களின் ஹீரோவாக இடம் பிடித்தார்.

அதன்பின் பல படங்கள் படங்களில் நடித்து மெகா ஹிட் கொடுத்தார். இன்று அவருடைய பிறந்தநாளை ரசிகர்கள் பல நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டாடி வருகின்றனர்.

மேலும் ஜெயம் ரவி தனது  குடும்பத்தோடு 40வது பிறந்தநாளை ரொம்பவே சந்தோஷமாக கொண்டாடி வருகிறார். படப்பிடிப்பு எதுவும் இல்லாத  நிலையில் இந்த பிறந்தநாளை கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இவருடைய பிறந்த நாளுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலை தளங்களின் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Exit mobile version