Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

FATTY LIVER: கல்லீரலில் கொழுப்பு அறிகுறிகள்!! இதை கரைக்க என்ன செய்யலாம்?

நம் உடலில் இரண்டாவது பெரிய உறுப்பாக கல்லீரல் உள்ளது.இந்த கல்லீரலில் சிறிதளவு கொழுப்பு இருந்தால் பிரச்சனை இல்லை.ஆனால் அதிகளவு கொழுப்புகள் குவிந்தால் அவை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

கொழுப்பு கல்லீரல் ஏற்பட காரணங்கள்:

1)உடல் எடை இழப்பு
2)நீரிழிவு நோய்
3)மருந்து பின்விளைவு
4)குடிப்பழக்கம்

கல்லீரல் கொழுப்பு பாதிப்பு வர வாய்ப்பிருக்கிறது?

*வயது முதுமை
*அதிக கொழுப்பு
*ஊட்டச்சத்து குறைபாடு
*கர்ப்பிணி

கல்லீரல் கொழுப்பு அறிகுறிகள்:

1.உடல் சோர்வு
2.கடுமையான பசி
3.கடுமையான வயிற்று வலி
4.உடல் பலவீன உணர்வு
5.மனக்குழப்பம்

கொழுப்பு கல்லீரல் பாதிப்பு தீவிரமானால் ஏற்படும் பிரச்சனைகள்:

**மஞ்சள் காமாலை
**வயிறு பெரியதாகுதல்
**இரத்தப்போக்கு
**மனக்குழப்பம்

கொழுப்பு கல்லீரல் பரிசோதனை கண்டறிய வழிகள்:

*இரத்த பரிசோதனை
*உடல் பரிசோதனை

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
2)தண்ணீர்- ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

ஒரு கிளாஸ் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.தண்ணீர் நன்றாக சூடாகும் வரை காத்திருக்க வேண்டும்.

ஸ்டெப் 02:

பிறகு அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த மஞ்சள் பானம் ஒரு நிமிடம் வரை கொதிக்க வேண்டும்.பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

ஸ்டெப் 03:

மஞ்சள் பானம் இளம் சூடு பக்குவத்திற்கு வந்ததும் கிளாஸிற்கு வடிகட்டி பருக வேண்டும்.இதை தினமும் காலை,மாலை நேரத்தில் செய்து குடித்து வந்தால் கல்லீரலில் படிந்துள்ள கொழுப்புகள் கரைந்துவிடும்.

கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:

1.மீன் 2.அவகோடா 3.சோயா உணவுகள் 4.கொட்டைகள் 5.முழு தானியங்கள் 6.காய்கறிகள் மற்றும் பழங்கள் 7.கோழி உணவுகள்

Exit mobile version