Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிட்டாடல் வெப் தொடரின் படப்பிடிப்பு நிறைவு! நடிகை சமந்தா அவர்கள் அறிவிப்பு!!

நடிகை சமந்தா நடித்து வந்த சிட்டாடல் வெப் தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக நடிகை சமந்தா அவர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா அவர்கள். இவர் தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டா  நடிப்பில் உருவாகி வரும் குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைத்  தொடர்ந்து நடிகை சமந்தா சிட்டாடல் வெப் தொடரில் நடித்து வந்தார்.

இதையடுத்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிட்டாடல் வெப் தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் “சிட்டாடல் படப்பிடிப்பு முடிந்தது. என்ன வரப்போகிறது என்று உங்களுக்குத் தெரிந்தால் ஒரு இடைவெளி கெட்ட விஷயமாகத் தெரியவில்லை @rajanddk @mensit எனக்குத் தெரியாத குடும்பம் எனக்குத் தேவை. ஒவ்வொரு போரிலும் போராட எனக்கு உதவியதற்கு நன்றி. என்னை ஒருபோதும் கைவிடாதே.. உலகில் உள்ள எதையும் விட நான் உன்னை பெருமைப்படுத்த விரும்புகிறேன். வாழ்நாள் பங்குக்கு நன்றி.. அதாவது நீங்கள் எழுதும் வரை” என்று பதிவிட்டுள்ளார்.

சிட்டாடல் படப்பிடிப்பு முடிந்த பிறகு நடிகை சமந்தா அவர்கள் ஒரு வருடகாலம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தசை அழற்சி நோய்க்கு சிகிச்சை எடுக்க அமெரிக்கா செல்லவுள்ளார். இதனால் குஷி திரைப்படத்தின் புரொமோசனிலும் அவர் கலந்து கொள்வாரா என்பது சந்தேகம் தான்.

சிட்டாடல் வெப் தொடரின் படப்பிடிப்பு நிறைவு… நடிகை சமந்தா அவர்கள் அறிவிப்பு…

Exit mobile version