Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐந்து நிமிடம் போதும்!! 10 லட்சத்திற்கு மேல் pf  பணத்தை  வாங்கலாம்!! 

ஐந்து நிமிடம் போதும்!! 10 லட்சத்திற்கு மேல் pf  பணத்தை  வாங்கலாம்!!

நீங்கள் வேலை பார்க்கும் கம்பெனியில் எப்படி 10 லட்சத்திற்கும் மேல் pf பணம் வாங்குவது என்று உங்களுக்கு தெரியவில்லையா? இதோ உங்களுக்காக தான் இந்த தகவல். அதற்கு உங்கள் கம்பெனியில் நீங்கள் ஏழு வருடம் பணிபுரிந்து இருக்க வேண்டும். மேலும் அந்தக் கம்பெனியில் நீங்கள் 15 ஆயிரத்திற்கும் மேல் சம்பளமாக பெற வேண்டும்.

இதுபோன்று இருந்தால் நீங்கள் pf பணம் வாங்க முடியும். என்னுடன் pf பணத்தை நீங்கள் வீடு கட்டுவதற்கும் ஒரு நிலத்தை வாங்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதனை எப்படி வாங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் epfo- unifiedportal-mem.epfindia.gov.in என்ற இணையதளத்திற்கு இணையதள பக்கத்திற்கு சென்று லாகின் செய்து கொள்ள வேண்டும். மேலும் லாகின் செய்ய உங்கள் UNA நம்பரை பதிவிட வேண்டும் அதன் பின் பாஸ்வேர்டை செட் செய்ய வேண்டும்.

அதனையடுத்து லாகின் செய்து முடித்தவுடன் அடுத்த பக்கத்திற்கு சென்று ஆன்லைன் சர்வீஸ் என்று ஒரு பிரிவு இருக்கும் அதனை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதனை கிளிக் செய்தால் உங்களுடைய முழு விவரங்கள் வரும் ஆதாரம் பேன் கார்டன் போன்ற அனைத்து தகவல்களும் வரும் அது சரியாக உள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக claim தேர்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த பக்கத்திற்கு இது செல்லும் அந்த பக்கத்தில் உங்களுக்கு தேவையான pf பணத்திற்கு தேவையான அனைத்து விவரங்களும் அதில் இடம்பெற்று இருக்கும். அதனை பூர்த்தி செய்து விட்டீர்கள் என்றால் உங்கள் மொபைல் எண்ணை பதிவிட்டு அதற்கு வந்து ஓடிபி பூர்த்தி பதிவு செய்ய வேண்டும்.

இதனை மேலும் முழுவதுமாக பூர்த்தி செய்து விட்டீர்கள் என்றால் அந்த விண்ணப்பம் தமிழக அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும் அதன் பிறகு தான் உங்களுக்கு பிஎஃப் பணத்திலிருந்து முன்கூட்டியே நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

Exit mobile version