Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Hollywood ஆங்கிலப் படம் பார்த்தால் குடும்பத்தோடு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை!!

Five years imprisonment with family if you watch Hollywood English movie!!

Five years imprisonment with family if you watch Hollywood English movie!!

Hollywood ஆங்கிலப் படம் பார்த்தால் குடும்பத்தோடு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை!!
வடகொரியாவில் இருக்கும் சட்டத்தை மீறினால் தண்டனை நிச்சயம்.
வடகொரியா தலைவர் Kim Jong-un சொல்வதை மக்கள் கேட்க வேண்டும் இல்லையென்றால் அவர்களுக்கு தண்டனை நிச்சயம்.தலை முடி முதல் உடல் ஆடைகள் வரை அவர் சொல்லும் படி தான் மக்கள் இருக்க வேண்டும்.
வடகொரியாவில் வெறும் மூன்று தொலைக்காட்சிகள் தான் உள்ளன, அதிலும் வட கொரியாவில் நடக்கும் சம்பவங்கள் மட்டும்தான் ஒளிபரப்பாகும்.
இப்போது வடகொரியா தலைவர் ஒரு புதிய சட்டத்தை உருவாக்கி உள்ளார்.
வட கொரியாவில் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில படம் பார்க்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், மீதி குழந்தைகள் ஆங்கிலம் ஹாலிவுட் படம் பார்த்தால் குடும்பம் முழுவதும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என வடகொரியா அதிபர் Kim Jong-un புதிய சட்டத்தை அறிவித்துள்ளார்.
ஏற்கனவே வடகொரியாவில் குடும்பத்தில் ஒருவர் தவறு செய்தால் குடும்பம் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என சட்டம் இருக்கிறது.இப்போது குழந்தைகள் ஆங்கிலம் படம் பார்த்தால் ஐந்து ஆண்டுகள் குடும்பத்துடன் சிறை என புதியசட்டத்தை வடகொரிய அதிபர் அறிவித்துள்ளார்.
Exit mobile version