உள்ளாடையுடன் கடற்கரையில் சுற்றும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்!
சாக்ஷி அகர்வால் இவர் தமிழ் திரைப்பட கதாநாயகி. இவர் முதலில் பல சிறு சிறு வேடங்களிலேயே தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி கன்னடம் மலையாளம் போன்ற அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.
தென்னிந்திய படங்களில் இவருக்கு என்று ஓர் இடத்தை தற்போது வரை தக்கவைத்துக்கொள்ள முயற்சித்து வருகிறார். இவர் 2013ஆம் ஆண்டு ராஜா ராணி படத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சாஃப்ட்வேர் என்ற கன்னட படத்தில் நடித்தார். 2015ஆம் ஆண்டு யோகன் திருட்டு விசிடி அட்டியல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு இவரது எந்த படங்களும் வெளிவர வில்லை. 2018 ஆம் ஆண்டு ஓராயிரம் வினாக்கள் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் படமான காலா படத்தில் அவரது மகளாக நடித்து பெரிய திரையில் தன் முத்திரையை பதித்தார்.
அடுத்த பெரிய தலைவர் படமான விசுவாசம் படத்தில் தல அஜித்துடன் நயன்தாராவுக்கு தோழியாக நடித்தார். தமிழ் திரைப்படம் பெரிய நடிகர்களுடன் கெஸ்ட் ரோலில் தொடர்ந்து நடித்து வந்தார்.
டெடி சின்ரெல்லா அரண்மனை 3 போன்ற படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகளவு பிரபலமடைந்தார்.
அந்த நிகழ்ச்சியில் தனது சக போட்டியாளரான கவின் என்பவருடன் காதல் வையப்பட்டார்.அந்த நிகழ்ச்சியில் கவின் சாக்ஷி ஆகியோர் பற்றிய கிசுகிசுக்கள் தொடர் கதையாகவே இருந்தது.
இவர் அவ்வப்போது தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்களை கவரும் வகையில் புகைப்படங்களை அப்லோட் செய்வார்.இம்முறை கடற்கரையில் உள்ளாடையுடன் யோகா செய்யும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ஆண் மகன்களை கவரும் வகையில் உள்ளதால் பலர் லைக் செய்து வருகின்றனர்.