Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முன்னாள் முதல்வருக்கு திடீர் உடல்நலக் குறைவு! மருத்துவமனையில் அவசர அனுமதி!

Former Chief Minister suddenly falls ill! Emergency admission to the hospital!

Former Chief Minister suddenly falls ill! Emergency admission to the hospital!

முன்னாள் முதல்வருக்கு திடீர் உடல்நலக் குறைவு! மருத்துவமனையில் அவசர அனுமதி!

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்று தனியார் மருத்துவமனையில் காலை நேரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குடலிறக்க பிரச்சினை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பான பரிசோதனை மேற்கொள்வதற்காக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் பரிசோதனைகளை முடித்து மதிய நேரத்தில் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் குடல் இறக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில் இன்று பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version