Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏக்கள்! அதிரடி காட்டிய இ.பி.எஸ்.! ஓ.பி.எஸ்!

Former MLAs expelled from AIADMK! EPS in action! OPS!

Former MLAs expelled from AIADMK! EPS in action! OPS!

அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏக்கள்! அதிரடி காட்டிய இ.பி.எஸ்.! ஓ.பி.எஸ்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி கே.பழனிச்சாமியும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

கட்சி கட்டுப்பாட்டை மீறி அதிமுகவிற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அரசு தலைமை கொறடாவும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பிஎம்ஸ் நரசிம்மன் மற்றும் அரியலூர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான இளவழகன் ஆகியோர் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகின்றனர். கட்சி தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version