Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்! தமிழக இளைஞர்களை உடனே விண்ணப்பியுங்கள்!

Anna University Recruitment 2022 அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்சமயம் காலியாகவிருக்கின்ற வேலைக்கு பணியாட்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. B.tech /BE படிப்பில் தேர்ச்சி பெற்ற நபர்கள் www.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் மார்ச் மாதம் 7ஆம் தேதி வரையில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர் அண்ணா பல்கலைக்கழகம்

அதிகாரப்பூர்வ இணையதளம் www.annauniv.edu/

வேலைவாய்ப்பு வகை Tamilnadu Government Jobs 2022

Recruitment Anna University Recruitment 2022

Anna University Address Anna University, Guindy, Chennai, Tamil Nadu 600025

பதவி Professional Assistant

காலியிடங்கள் 02

கல்வித்தகுதி B.Tech/B.E

சம்பளம் Not Disclosed

வயது வரம்பு Refer Notice

Experience Fresher

பணியிடம் Jobs in Chennai

தேர்வு செய்யப்படும் முறை Interview

விண்ணப்ப கட்டணம் No Fees

Exit mobile version