Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்க்கரை முதல் தைராய்டு வரை.. இந்த பூவை மென்று சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்!!

நாம் உண்ணும் பாரம்பரிய உணவுப் பொருளான தேங்காய் பூ பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தவையாகும்.தேங்காயில் உள்ள தண்ணீர் நாளடைவில் தேங்காய் பூவாக மாறுகிறது.முதலில் ஒரு சணல் பையில் போட்டு அதன் மீது மண் மற்றும் தண்ணீர் ஊற்றி குழைத்து தேங்காயை அதில் வைத்து மூடி சிறிது காலம் வைத்தாலே தேங்காய் பூ உருவாகிவிடும்.

இந்த தேங்காய் பூ அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தவையாகும்.இவை தற்பொழுது அரிதாக கிடைக்கும் ஒரு உணவுப் பொருளாக மாறிவருகிறது.

தேங்காய் பூ நன்மைகள்:-

1)பொட்டாசியம்
2)மெக்னீசியம்
3)பாஸ்பரஸ்
4)மாங்கனீசு
5)கால்சியம்
6)நார்ச்சத்து
7)கார்போ ஹைட்ரேட்

தேங்காய் பூ நன்மைகள்:-

1.செரிமானப் பிரச்சனை சரியாக தேங்காய் பூ உட்கொள்ளலாம்.தேங்காய் பூவில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது.

2.இதில் இருக்கின்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தயை கொடுக்கிறது.

3.தேங்காய் பூவை சாப்பிட்டு வந்தால் சருமம் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.இந்த தேங்காய் பூவில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.

4.தேங்காய் பூவை உட்கொண்டால் உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும்.முகப்பரு,கருவளையம் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாக தேங்காய் பூ சாப்பிட வேண்டும்.

5.தேங்காய் பூவில் இருக்கின்ற செலினியம் சத்து முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.

6.இரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்க பெரிதும் உதவியாக இருக்கிறது.தேங்காய் பூவில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் தைராய்டு பாதிப்பை சரி செய்ய உதவுகிறது.

7.உடலில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்க தேங்காய் பூவை உட்கொள்ளலாம்.சிறுநீரகத்தில் இருக்கின்ற தேவையற்ற கழிவுகளை அகற்ற தேங்காய் பூ உட்கொள்ளலாம்.

8.தேங்காய் பூ சாப்பிடுவதால் மன அழுத்தப் பிரச்சனை சரியாகும்.பருவ கால நோய் தொற்று பாதிப்பில் இருந்து மீள தேங்காய் பூவை உட்கொள்ளலாம்.

Exit mobile version