சென்னை: நாளை செவ்வாய்கிழமை (24/12/2024) காலை 9 மணி முதல் மழை 6 மணி வரை முழுநேர மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்சாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை இருக்கும்.
- எழும்பூர் சைடன்ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி,
- டெப்போ தெரு,
- பி.டி.முதலி தெரு,
- சாமி பிள்ளை தெரு ஒரு பகுதி,
- சைடன்ஹாம்ஸ் சாலை,
- ஏ.பி.ரோடு,
- ஹண்டர்ஸ் சாலை,
- ஜெனரல் காலின்ஸ் சாலை,
- மேடெக்ஸ் தெரு,
- வி.வி.கோயில் தெரு,
- குறவன் குளம்,
- சுப்பையா நாயுடு தெரு,
- நேரு வெளிப்புற அரங்கம்,
- நேரு உள்விளையாட்டு அரங்கம்,
- அப்பாராவ் கார்டன்,
- பெரிய தம்பி தெரு,
- ஆண்டியப்பன் தெரு,
- ஆனந்த கிருஷ்ணன் தெரு,
- பி.கே.முதலி தெரு,
- சூளை பகுதி,
- கே.பி.பார்க் பகுதி,
- பெரம்பூர் பேரக்ஸ் ரோடு,
- ரோட்லர் தெரு,
- காளத்தியப்பா தெரு,
- விருச்சூர்முத்தையா தெரு,
- டாலி தெரு,
- மாணிக்கம் தெரு,
- ரெங்கையா தெரு ஒரு பகுதி,
- அஸ்தபுஜம் சாலை,
- ஒரு பகுதி ராகவா தெரு ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ள்ளது.