Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அட்டகாசமான சலுகை! Galaxy M52 5G Offer – 12 ஆயிரம் பம்பர் தள்ளுபடியுடன் மொபைல் வாங்க நல்ல வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

அட்டகாசமான சலுகை! Galaxy M52 5G Offer – 12 ஆயிரம் பம்பர் தள்ளுபடியுடன் மொபைல் வாங்க நல்ல வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

கேலக்ஸி M52 5G ஸ்மார்ட்போனானது 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சாம்சங் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.சாம்சங்கின் 5G ஸ்மார்ட்போனை வங்கி சலுகைகளுடன் மலிவாக வாங்கலாம். அந்தவகையில், Samsung Galaxy M52 5G ஸ்மார்ட்போனானது ரூ.12,000 ரூபாய் பம்பர் தள்ளுபடியுடன் வாங்க வாய்ப்பு உள்ளது.சாம்சங் கேலக்ஸி எம்52 போன், இரண்டு சேமிப்பு வகைகளுடன் வருகிறது.

போனில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.இந்த போன் 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பகம், 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பகம் உள்ளது. 8 ஜிபி ரேம் கொண்ட இந்த போனின் விலை ரூ.31,999. ஆனால், 21,999 ரூபாய்க்கு மட்டுமே கிடைக்கும். 6ஜிபி ரேம் ரூ.9,000 தள்ளுபடிக்கு பிறகு ரூ.29,999க்கு பதிலாக ரூ.20,999 வாங்கலாம்.

இதுமட்டுமில்லாமல், Citibank Credit & Debit Cards வாடிக்கையாளர்களுக்கு 10 விழுக்காடு (Rs. 3000 வரை) தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோல, IndusInd Bank Credit மாத சுலப தவணைத் திட்டத்தில் போனை வாங்குபவர்களுக்கு ரூ.1,500 கேஷ்பேக் கிடைக்கிறது. ZestMoney EMI மூலம் வாங்கினால் 10% தள்ளுபடி கிடைக்கும்.

போனை சக்தியூட்ட 5,000mAh பேட்டரியும், அதனை ஊக்குவிக்க 25 வாட் வேகமான சார்ஜிங்.முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் கிடைக்கிறது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 2,400 X 1,080 பிக்சல் தீர்மானம், 20: 9 ஸ்க்ரீன் ரேஷியோ,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

Exit mobile version