Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காந்திகிராம கிராமிய நிறுவனத்திலும் சூப்பர் வேலை வாய்ப்பு! உடனே முந்துங்கள்!

காந்திகிராம் ருரல் இன்ஸ்டிட்டியூட் யுனிவர்சிட்டி வேலைவாய்ப்புகள் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழகத்திலுள்ள திண்டுக்கல் பல்கலைக்கழகத்தில் project fellow வேலைகளுக்கான ஆள்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆர்வமுள்ள நபர்கள் ruraluniv.ac.in என்ற வலைத்தளத்தில் விண்ணப்பம் செய்யலாம். ஜூலை மாதம் 1ம் தேதி வரையில் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

GRI Dindugul Recruitment 2022-Apply for Project fellow @ruraluniv.ac.in

நிறுவனத்தின் பெயர் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் (GRI-Gandhigram Rural University)

இணையதளம் www.ruraluniv.ac.in

வேலைவாய்ப்பு வகை TamilNadu Government Jobs

Recruitment GRI Recruitment 2022

Address The Gandhigram Rural Institute (Deemed to be University) Gandhigram, Dindigul District,
Tamil Nadu, India. Pincode: 624302

காந்திகிராம் ருரல் இன்ஸ்டிட்டியூட் திண்டுக்கல் யூனிவர்சிட்டியில் தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பு.project fellow வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

காலிப்பணியிடங்கள், கல்வித்தகுதி, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை அறிந்து கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கல்வித்தகுதி-IT/cs, MCA,MSC

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி– ஜூலை 01

Exit mobile version