இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அவர்கள் திரை துறையில் நுழைந்து இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தற்பொழுது கிரிக்கெட் வீரர் கங்குலி அவர்கள் போலீசாக நடிக்கும் ப்ரோமோ ஒன்று இணையத்தில் வைரலாக இருக்கிறது.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அவர்கள் திரைப்படத்தில் நடிக்க துவங்கி விட்டாரா ?? இவரை வைத்து திரைப்படம் இயக்கக்கூடிய இயக்குனர் யார் ?? திரைப்படத்தின் கதை என்ன ?? என்பது போன்ற பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
எம் எஸ் தோனி அவர்களை வைத்து அண்டோல்ட் ஸ்டோரி இயக்கிய நீரஜ் பாண்டே அவர்கள் இயக்கத்தில் அடுத்ததாக Count அவர்கள் இயக்கத்தில் அடுத்ததாக வெப் சீரிஸ் ஒன்று வெளியாக இருக்கிறது. அதன் பெயர் Khakee:The Bengal Chapter என்பதாகும்.
இந்த வெப் சீரிஸ் ஆனது நெட்ப்ளக்ஸ் OTT இல் வருகிற மார்ச் 20 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது என்றும் இந்த தொடரின் பிரமோஷனுக்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அவர்கள் போலீஸ் வேடமிட்டு நடைத்திருப்பதாகவும் இந்த வெப் சீரிஸ் இன் இயக்குனர் நீரஜ் பாண்டே தெரிவித்திருக்கிறார்.
இந்த வெப் சீரிஸின் இன் ப்ரொமோஷனுக்காக தான் இந்திய அணியின் உடைய முன்னாள் கேப்டன் கங்கோலி அவர்கள் போலீஸ்காரர் வேடமிட்டு லத்தியை கையில் வைத்துக்கொண்ட ஜாலியாக சம்பவம் செய்திருக்கிறார் என நெட்டுசன்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.