Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நல்லதே நடைபெறும் நாள்!!

மிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நல்லதே நடைபெறும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நல்லவை நடைபெறும் நாள். சகாய ஸ்தானத்தில் சந்திர பகவான்  இருப்பதால் கண்டிப்பாக நல்லதே நடக்கும். சத்தியமா ஒவ்வொரு முடிவையும் அருமையா செய்வீங்க அந்த ஒரு வாய்ப்பு இன்றைக்கு சந்திர பகவான் கொடுப்பதால் சந்தோஷமா இருக்கு..

குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி இடையே எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் தெளிவாக காணப்படுவீர்கள். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எந்த ஒரு காரியங்களையும் நேர்த்தியாக செய்து மேல் அதிகாரிகளை கவர்வீர்கள். தொழில் வியாபாரத்தில் சில அதிரடி நுணுக்கமான திட்டங்களை அறிவித்து வெற்றி அடைவீர்கள். அரசில் இருக்கும் நண்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள் உறுதியாகும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்..

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை கூடும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன் பிறப்புகளின் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் தைரியமான சூழ்நிலை அமையும். மூத்த வயது உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் ஆனந்தமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் மாணவர்களுக்கு எண்ணிய விதத்தில் எண்ணிய காரியங்கள் அருமையாக நிறைவேறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..

Exit mobile version