Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மிதுனம்– இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வளர்ச்சியில் முன்னேற்றங்கள் காணப்படும்!!

#image_title

மிதுனம்– இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வளர்ச்சியில் முன்னேற்றங்கள் காணப்படும்!!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சுய வளர்ச்சியில் முன்னேற்றங்கள் காணப்படும். அமைதியான அணுகுமுறையுடன் இருப்பீர்கள். தியானம் போன்றவற்றை மேற்கொள்வது நல்லது. இன்று உங்கள் பணியில் உற்சாகத்துடன் இருப்பீர்கள். சக ஊழியர்களிடமிருந்து தேவையான உதவிகளை கிடைக்க பெறுவீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

திருமண உறவில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். நிதி நல்ல நிலையில் கிடைக்கும். பண வரவிற்கு வாய்ப்பு உள்ளது. பணத்தை கையாளும்போது சிக்கனத்தை கையாள்வது அவசியம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எதிர்பார்த்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்வீர்கள்.

வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்க பெறுவீர்கள். அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் காணப்படும். சிலருக்கு எதிர்பாராத பண வரவு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் கூடுதலான பண வரவு உங்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக இருக்கும்.

கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகமாக இருக்கும். குடும்ப உறுப்பினரிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்கள் மூலம் விரயங்கள் வரவும் வாய்ப்பு உள்ளது.உள்ளது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடையை அணிந்து மீனாட்சி அம்மனை வணங்கி வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

Exit mobile version