1) நிறுவனம்:
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL)
2) இடம்:
சென்னை
3) காலி பணியிடங்கள்:
மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது.
4) பணிகள்:
General Manager
5) வயது வரம்பு:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 20 லிருந்து அதிகபட்சம் 55 வயது வரை இருக்க வேண்டும்.
6) சம்பளம்:
தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,25,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
7) தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலமாக தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
8) விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://chennaimetrorail.org/ என்கிற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
9) கல்வித்தகுதிகள்:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் BE/B.Tech படித்து முடித்திருக்க வேண்டும்.
10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:
18/02/2023