tvk: அகில இந்திய விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவரும் தமிழக வெற்றி கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளரானா புஸ்ஸி ஆனந்த் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொது நிகழ்ச்சியை சிறப்பிப்பார் என்று நினைத்தால் தூங்கு மூஞ்சிய போல் தூங்கி தூங்கி விழுகிறார்.
கட்சிப் பேரே இப்பதான் ஆரம்பிச்சிருக்காங்க இப்படி தூங்கி தூங்கி விழுந்தா நீ தூங்கு மூஞ்சி கட்சி என்று தான் பெயர் வரும். கட்சியில் இருக்கக்கூடிய அனைத்து ரசிகர்களுக்கும் இளைஞர் பாசறைகளுக்கும் முன்னோடியாக இருக்கக்கூடிய இவரே இப்படி பொதுவெளியில் அதுவும் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் இப்படி பண்ணலாமா. தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளரை நம்பித்தான் விஜய் கட்சிப் பொறுப்புகளை படித்துவிட்டு சினிமா படப்பிடிப்புக்கு சென்றுள்ளார்.
ஆனால் இவர் இப்பொழுது நெட்டிசன்களுக்கு ரோல் மெட்டீரியல் ஆக மாறியுள்ளார். இப்படியே போனால் 2026 இல் ஆட்சியைப் பிடிக்க முடியாது பாயும் தலகாணி எடுத்துக்கொண்டு விஜய் வீட்டுக்கு தான் செல்ல முடியும் தூங்குவதற்காக கட்சியின் வளர்ச்சியை மனதில் கொண்டு இனியாவது பொதுவெளியில் பொது நிகழ்ச்சிகளில் இவ்வாறு செய்யாத மாதிரி இருக்க வேண்டும் இல்லையெனில் 2026 ல் மக்கள் தக்க பாடம் புகட்டி விடுவார்கள்.
தலைவரே இப்படி என்றால் அவர்கள் தொண்டர்கள் இருப்பார்கள் என்று மற்ற கட்சியினர் கேலி கிண்டல் பண்ணும் அளவிற்கு கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் ருசியானந்த் நடந்து கொண்டுள்ளார். த வெ கா தலைவர் இதனை கண்டிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் இனியாவது பொறுப்புடன் படிப்புடன் நடந்து கொள்வாரா ஆனந்த்?