Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஷமாக மாறும் இஞ்சி! இனி இஞ்சியை உட்கொள்ளாதீர்கள்

விஷமாக மாறும் இஞ்சி! இனி இஞ்சியை உட்கொள்ளாதீர்கள்

உணவே மருந்து, மருந்தே உணவு என நாம் பழமொழி கேட்டிருப்போம். அதுபோல இஞ்சி நம் உடலின் சளி, இருமல், தொண்டை பிரச்சனைகளுக்கு நாம் பல காலமாக உபயோகித்திருப்போம். இந்த இஞ்சியை சாப்பிட்டால் சிலருக்கு விஷமாக மாறி விடும் என்ற உண்மையை நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கர்ப்பக் காலத்தில் இருக்கும் பெண்கள் இஞ்சியிடமிருந்து விலகி இருப்பது தான் நல்லது. ஏனென்றால் இது முன் கூட்டியே பிரசவ ஆபத்தை தந்துவிடும் என்று கூறப்படுகிறது.தினசரி மருந்து உட்கொள்பவர்கள் இஞ்சியை அதிக அளவு எடுக்க கூடாது.

பீட்டா-பிளாக்கர்கள் மற்றும் ஆண்டிகோகுலண்டுகள் ஆகியவை இஞ்சியுடன் சேர்வது ஆபத்தானவை.இரத்தக்கோளாறுகள் இருப்பவர்கள் இஞ்சியை முழுவதுமாக அகற்ற வேண்டும்.இஞ்சியை உட்கொள்வதால் இரத்தத்தின் தன்மை மெல்லியதாக ஆக்குகிறது.சிலருக்கு சிறிய காயம் ஏற்பட்டாலும் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட இதுவே காரணம் என்றும் கூறப்படுகிறது.

Exit mobile version