இதனை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள்!! எப்பேர்பட்ட சளி இருமல் காய்ச்சலாக இருந்தாலும் குணமாகும் சூப்பர் டிப்ஸ்!!
உடலில் நுண்ணுயிரிகள் இருப்பதால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. உடல் வெப்பநிலை உயர்ந்தால் காய்ச்சல் ஏற்படுகிறது.
காய்ச்சல் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதிக உடல் வெப்பநிலை ஏற்படுவதால் பல்வேறு நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள் கொள்ளப்படுகிறது
மேலும் காய்ச்சலோ இருமலோ வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே குணப்படுத்தலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வந்தது. மேலும் அந்த தொற்று நோய் உலகில் பல உயிர்களை கொன்று குவித்தது.
மேலும் காய்ச்சல் இருமல் சளி போன்றவைகளை குணப்படுத்த வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தலாம்.
தேவைபடும் பொருட்கள்
கற்பூரவள்ளி இலை -2
வெற்றிலை- 1
இஞ்சி – சிறிதளவு
சீரகம்
மிளகு- 5
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
முருங்கைக்கீரை- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் கற்பூரவள்ளி கற்பூரவள்ளி இலை வெற்றிலை சிறிதளவு இஞ்சி சீரகம் மிளகு மஞ்சள் தூள் முருங்கைக்கீரை இவற்றையெல்லாம் சேர்த்து நன்றாக கொதித்து கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் 10 நிமிடங்கள் அது நன்றாக கொதிக்க வேண்டும். பின்னர் அதனை ஒரு டம்ளரில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெரியவர்கள் இதனை ஒரு டம்ளர் ஆகவும் 5 வயதிற்கு மேல் இருக்கும் குழந்தைகள் அரை டம்ளர் ஆகவும் ஒரு வயது குழந்தைகள் ஒரு சங்கும் குடித்தால் போதுமான அளவாகும். இதனை குடிப்பதால் நெஞ்சு சளி அடியோடு வெளியேறும்.
இது மட்டுமில்லாமல் காய்ச்சல் வந்தால் நிலவேம்பு கசாயம் கபசூர குடிநீர் போன்றவைகளையும் எடுத்துக்கொண்டால் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கலாம். மேலும் இந்த சாக்லேட்டை உண்பதால் மாத்திரை சாப்பிடுவதில் இருந்து விடுபடலாம்.