Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஊர்  சுற்றலாம் வாங்க! மாணவர்களை அழைத்த ஊராட்சி மன்ற தலைவர்!

Go around the town and buy! The president of the Panchayat Council called the students!

Go around the town and buy! The president of the Panchayat Council called the students!

ஊர்  சுற்றலாம் வாங்க! மாணவர்களை அழைத்த ஊராட்சி மன்ற தலைவர்!

கோவை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கோவை மாவட்ட காரமடை ஒன்றியம் சிக்ராம் பாளையம் ஊராட்சியில் உள்ள கண்ணார் பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஒரு நாள் சுற்றுலாவாக சிக்காரம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் ஏற்பாடு செய்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் விமான மூலம் கோவையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றார். இது ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்கும் பொழுது மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக உற்சாகமாக இந்த பயணம் தொடங்கப்பட்டது. இதேபோல் மூன்று முறை  ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று முதல் கட்டமாக 56 பேர் இந்த சுற்றுலாவில் பங்கேர்த்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version