Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதே விலையில் நீடிக்கும் தங்கம் மற்றும் வெள்ளி!! இன்றைய நிலவரம்!!

Gold and Silver will last at the same price!! Today's situation!!

Gold and Silver will last at the same price!! Today's situation!!

அதே விலையில் நீடிக்கும் தங்கம் மற்றும் வெள்ளி!! இன்றைய நிலவரம்!!

மக்கள் சிறிதளவாவது தங்கம் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தங்கத்தின் விலையேற்றத்தால் சாமானிய மக்களால் வாங்க முடிவதில்லை. தங்கத்தின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கமாகவே காணப்படுகிறது. தங்கத்தில் முதலீடு செய்பவர்களால் தான்  இந்த விலை ஏற்ற இறக்கம். நேற்று விடுமுறை தினமாதலால், இன்று தங்கத்தின் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப் படுகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கத்தின் விலை

கிராம்                    இன்று                   நேற்று

1 கிராம்                 5,715                        5,715

8 கிராம்                 45,720                      45,720

24 கேரட் தங்கத்தின் விலை

கிராம்                    இன்று                   நேற்று

1 கிராம்                 6,235                      6,235

8 கிராம்                 49,880                     49,880

வெள்ளியின் விலை

கிராம்                    இன்று                   நேற்று

1 கிராம்                    78.50                    78.50

1 கிலோ                   78,500                  78,500

Exit mobile version