Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குறைந்துகொண்டே இருக்கும் தங்கம் விலை! இல்லத்தரசிகள் பூரிப்பு!

Gold prices continue to fall! Housewives boom!

Gold prices continue to fall! Housewives boom!

குறைந்துகொண்டே இருக்கும் தங்கம் விலை! இல்லத்தரசிகள் பூரிப்பு!

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் இந்நிலையில் கடந்த 16ம் தேதியிலிருந்து அதன் விலை குறைந்து கொண்டேதான் இருக்கிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஒரு பவுன் 35 வயதிற்குக் கீழ் சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைந்து 35 ஆயிரத்து 104 விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு 25 குறைந்து ஆயிரத்து 4388 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு இருபத்தி ஆறு குறைந்து 4357 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி தற்போது சவரனுக்கு 208 குறைந்து 34,856 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 64.90 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 64,900 ஆக விற்பனை செய்யப் படுகிறது.

Exit mobile version