Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெரியார் பல்கலைக்கழகத்தில் நல்ல சம்பளத்தில் வேலை.. இன்றே கடைசி நாள்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

#image_title

பெரியார் பல்கலைக்கழகத்தில் நல்ல சம்பளத்தில் வேலை.. இன்றே கடைசி நாள்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Insect Collector பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.விண்ணப்பிக்க தகுதி,விருப்பம் இருக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் இன்று அதாவது 08-09-2023 வரை வரவேற்க படுகின்றன.

நிறுவனம்: பெரியார் பல்கலைக்கழகம்

பணியின் பெயர்: Insect Collector

காலியிடங்கள்: Insect Collector பணிக்கு ஒரு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்: பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.16,000/- வரை ஊதியம் வழங்கப்படும் .

தேர்வு செய்யப்படும் முறை:

Walk in Interview

விண்ணப்பிக்கும் முறை: நேரடி முறை

இப்பணிக்கு தகுதி,ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.periyaruniversity.ac.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு முறையான சான்றிதழ்களுடன் இன்று அதாவது 08-09-2023 பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கின்ற நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version