Strike! சென்னையில் பேருந்துகள் ஓடவில்லை? அரசு என்ன செய்யும்?

0
127

எதற்கு எடுத்தாலும் போராட்டம் பண்ணின நடிகர் ரஜினி சொல்வது போல் தமிழ்நாடு சுடுகாடாய் மாறிவிடும். அது போல எங்கு பார்த்தாலும் போராட்டம் இன்றைய சூழலில். தற்பொழுது சென்னையில் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம். ஊழியர்கள் ஓய்வு எடுக்க ஓய்வு அறை கட்ட வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னையில் போராட்டம் பேருந்துகள் ஓடவில்லை. ஏனென்றால் பேருந்து வேலை செய்யும் ஊழியர்கள் வேலை நேரங்களில் ஓய்வு எடுக்க ஓய்வு அறை கட்டி தர சொல்லியும் அரசு செவி சாய்காததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை to வடபழனி செல்லும் பேருந்துகள் பணிமனையில் இருந்து இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஓட்டுனர்கள் ஓய்வு விடுதி கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இது பற்றி அரசு செவி சாய்காததால் ஓட்டுனர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேருந்து ஓட்டுநர் அவர்களுக்கு ஓய்வு விடுதி பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும். பேருந்து வேலை நிறுத்தத்தால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.