தமிழக அரசு சார்பாக எதிர்வரும் 2022ஆம் ஒரு இடத்தில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவித்து இருக்கிறது அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது ஆங்கில புத்தாண்டு 1-1-2022
சனிக்கிழமை
பொங்கல் திருநாள்
14-1-2022
வெள்ளிக்கிழமை
திருவள்ளுவர்தினம்
15-1-2022
சனிக்கிழமை
கானும்பொங்கல்
16-1-2022
ஞாயிற்றுக்கிழமை
தைப்பூசம்
18-1-2022
செவ்வாய்க்கிழமை
குடியரசு தினம்
26-1-2022
புதன்கிழமை
வங்கி ஆண்டு கணக்கு முடிவு(வங்கிகள் மட்டும் விடுமுறை)
1-4-2022
வெள்ளிக்கிழமை
தெலுங்கு வருடப்பிறப்பு
2-4-2022
சனிக்கிழமை
தமிழ்ப்புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தி,அம்பேத்கர் பிறந்தநாள்
14-4-2022
வியாழக்கிழமை
புனித வெள்ளி
15-4-2022
வெள்ளிக்கிழமை
1-5-2022
தொழிலாளர் தினம்
ஞாயிற்றுக்கிழமை
ரம்ஜான் பண்டிகை
3-5-2022
செவ்வாய்க்கிழமை
பக்ரீத்ப்பண்டிகை
10-7-2022
ஞாயிற்றுக்கிழமை
மொஹரம் பண்டிகை
9-8-2022
செவ்வாய்க்கிழமை
சுதந்திர தினம்
15-8-2022
திங்கள்கிழமை
கிருஷ்ண ஜெயந்தி
19-8-2022
வெள்ளிக்கிழமை
விநாயகர் சதுர்த்தி
31-8-2022
புதன்கிழமை
காந்தி ஜெயந்தி
2-10-2022
ஞாயிற்றுக்கிழமை
ஆயுதபூஜை
4-10-2022
செவ்வாய்க்கிழமை
விஜயதசமி
5-10-2022
புதன்கிழமை
மிலாடிநபி
9-10-2022
ஞாயிற்றுக்கிழமை
தீபாவளி பண்டிகை
24-10-2022
திங்கள்க்கிழமை
கிறிஸ்மஸ் பண்டிகை 25-12-2022
ஞாயிற்றுக்கிழமை
பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்ட இந்த தினங்களில் வார விடுமுறை நாட்களாக 6 ஞாயிற்றுக் கிழமைகளில் மற்றும் பொது விடுமுறை நாட்களாக வருகின்றன.