Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டிகிரி முடித்தவர்கள் பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம்..!!

#image_title

டிகிரி முடித்தவர்கள் பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம்..!!

இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB),காலியாக உள்ள “Research Associate” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 31.12.2023 வரை மின்னஞ்சல் வழியாக வரவேற்கப் படுகின்றன.

நிறுவனம்: Bank of Baroda (BOB )

பணி: Research Associate

காலிப்பணியிடங்கள்: பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கல்வி தகுதி: Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் CFA / CA / MBA உள்ளிட்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 1 ஆண்டு பணி அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ
அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்: Research Associate பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பேங்க் ஆப் பரோடா வங்கி விதி படி மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*Interview(நேர்காணல்)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி(மின்னஞ்சல்)

Research Associate பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.bankofbaroda.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் (மின்னஞ்சல்) வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

கடைசி தேதி: 31.12.2023

Exit mobile version