Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பட்டப்படிப்பு முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக வங்கி வேலை!!  உடனே விண்ணப்பியுங்கள்!!

பட்டப்படிப்பு முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக வங்கி வேலை!!  உடனே விண்ணப்பியுங்கள்!!

தினமும் பல வேலைவாய்ப்பு தகவல் வந்து கொண்டு தான் உள்ளது. மேலும் பல நிறுவனங்கள் மற்றும் அரசு தினமும் வேலை வாய்ப்பு தகவலை அறிவித்து கொண்டு உள்ளது. அந்த நிலையில் தற்போது Karur Vysya Bank வேலை வாய்ப்பு குறித்து தகவலை வெளியிட்டுள்ளது அந்த தகவலின் படி Business Development Executive & Manager ஆகிய பணிகளுக்கான காலிப் பணியிடங்கள் பற்றிய தகவலை அறிவித்துள்ளது.

மேலும் அதிக அளவில் காலிப்பணியிடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் பணிக்கான கல்வி தகுதி வயது வரம்பு இணையதள முகவரி விண்ணப்பிக்க கடைசி நாள் போன்ற தகவல்களை வழங்கி உள்ளது. இதனையடுத்து ஆர்வமுள்ள பயனர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

நிறுவனம் பெயர்-   (Karur Vysya Bank)

பணியின் பெயர்- business development executive and manager

காலி பணியிடங்கள் – manager and business development executive போன்ற பணிகளுக்கு பல காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது.

வயது வரம்பு- குறைந்தபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

கல்வி தகுதி- அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் அல்லது பல்கலைக்கழகங்கள் கீழ் செயல்படும் கல்லூரியில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் முது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்- அவருக்கு அவர்களின் பணிக்கேற்ப மற்றும் தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை – நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி நாள் 31/7/2023

இணையதள முகவரி-  www. Kvb.co.in என்று இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு Karur Vysya Bank படித்து முடித்தவர் மற்றும் ஆர்வம் உள்ளவர்களை உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

 

 

Exit mobile version