Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பட்டப் படிப்பு முடித்தவர்களா?? இதோ உங்களுக்காக தமிழக வனத்துறை வேலைவாய்ப்பு !!

பட்டப் படிப்பு முடித்தவர்களா?? இதோ உங்களுக்காக தமிழக வனத்துறை வேலைவாய்ப்பு !!

கோவை மாவட்ட வனத்துறையில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Technical Assistant, Data Entry Operator என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் 2 இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கோவை மாவட்ட வனத்துறை சார்பில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: நிறுவனத்தின் காலியாக உள்ள பணிTechnical Assistant, Data Entry Operator என்ற பணிக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பணியிடங்கள்: இதில் மொத்தம் 2 காலி பணியிடங்கள் உள்ளது.

சம்பளம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

கல்வி தகுதி: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Any degree, Diploma ,B.sc, M.sc பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 28 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: இதற்கு தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் 14.7.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exit mobile version