Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பட்டப்படிப்பு முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்கான வேலை!! லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் மிஸ் பண்ணாதீர்கள்!!

பட்டப்படிப்பு முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்கான வேலை!! லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் மிஸ் பண்ணாதீர்கள்!!

தமிழ்நாட்டில் பல்வேறு வேலை வாய்ப்பு செய்திகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது அமுல் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அமுல் நிறுவனம் தற்போது அறிவித்த அறிவிப்பில் காலி பணியிடங்கள் பற்றிய தெரிவித்துள்ளது. அதில் territory sales incharge பணிகளுக்கு பல காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணி செய்ய விரும்புவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

நிறுவனம் பெயர்: அமுல்

பணியின் பெயர் : territory sales incharge

காலி பணியிடங்கள்: பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது.

கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவு மற்றும் எம்பிஏ மற்றும் பிஜிடிஎம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.

சம்பளம்: ஒரு ஆண்டிற்கு 5.5 லட்சம் முதல் 6.5 லட்சம் வரை

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ தளத்தில் படிவம் பெற்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

எனவே இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு பட்டம் பெற்ற மாணவர்களை அமுல் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version