Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆஸ்துமாவை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்!! இதை விட பெஸ்ட் தீர்வு இருக்க முடியாது!!

Grandma's Remedies for Asthma!! There can be no better solution than this!!

Grandma's Remedies for Asthma!! There can be no better solution than this!!

ஆஸ்துமாவை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்!! இதை விட பெஸ்ட் தீர்வு இருக்க முடியாது!!

சுவாசிக்கும் பொழுது மூச்சு திணறல் ஏற்படுதல்,அதிகப்படியான இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவை ஆஸ்துமாவின் அறிகுறிகள் ஆகும்.

இந்த ஆஸ்துமா உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கக் கூடியது.எனவே ஆஸ்துமா பாதிப்பில் இருந்து மீள இந்த பாட்டி வைத்தியத்தை செய்து வரவும்.

தீர்வு 01:

1)வெந்தயம்
2)தேன்

ஒரு கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி வெந்தயம் போட்டு 1 கிளாஸ் தண்ணீர் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஊற வைத்த வெந்தய நீரை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.

இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகி வந்தால் ஆஸ்துமா முழுமையாக குணமாகும்.

தீர்வு 02:

1)பூண்டு
2)தேன்

ஒரு பல் பூண்டை இடித்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு வடிகட்டி தேன் சேர்த்து குடித்து வருவதன் மூலம் ஆஸ்துமா பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

தீர்வு 03:-

1)பட்டைத்தூள்

ஒரு கப் நீரில் 1/4 தேக்கரண்டி பட்டைத்தூள் சேர்த்து குடித்தால் ஆஸ்துமா நீங்கும்.

தீர்வு 04:-

1)மிளகு
2)மஞ்சள் தூள்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி மிளகு மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகும்.

தீர்வு 05:-

1)வேப்பிலை
2)மஞ்சள்

ஒரு கப் நீரில் ஒரு கொத்து வேப்பிலை மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து காய்ச்சி வடித்து குடித்து வந்தால் ஆஸ்துமா பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

Exit mobile version