Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அல்சர் நோயை குணமாக்கும் பாட்டி வைத்தியம்..!! 100% தீர்வு இருக்கு..!!

#image_title

அல்சர் நோயை குணமாக்கும் பாட்டி வைத்தியம்..!! 100% தீர்வு இருக்கு..!!

அல்சர் நோயால் அவதிப்படுபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவு முறைகளில் அதிக கவனம் தேவை. காலை, மதியம், இரவு என்று நாம் உண்ணும் உணவை உரிய நேரத்தில் உட்கொள்ள வேண்டும். உணவு உட்கொள்ளவதில் தாமதம் ஏற்பட்டாலோ, உணவை தவிர்த்து வந்தாலோ அல்சர் நோய் உருவாகி விடும். இதனால் நெஞ்சு எரிச்சல், மலம் கழிக்கும் பொழுது எரிச்சல், வயிற்றுப்புண், வாய்ப்புண் உள்ளிட்டவைகள் ஏற்படும்.

அல்சர் அறிகுறிகள்:-

*குமட்டல்

*திடீர் எடை குறைவு

*இரத்த வாந்தி

*அடிவயிற்று வலி

*ஏப்பம்

*வயிறு உப்பசம்

*கருப்பு நிற மலம்

தேவையான பொருட்கள்:-

*சீரகம்

*அதிமதுரம்

*தென்னம்பாளை பூ

*சர்க்கரை

*பசும்பால்

செய்முறை…

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிதளவு எடுத்து பாலில் சேர்த்து அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

பின்னர் அதை சூடான பாலில் கலந்து பருகி வந்தால் அல்சர் பாதிப்பு குணமாகும்.

மற்றொரு தீர்வு:-

*தேங்காய் பாலை தினமும் ஒரு கிளாஸ் அருந்தி வருவதன் மூலம் அல்சர் நோயை குணமாக்கி கொள்ள முடியும்.

*காலையில் வெறும் வயிற்றில் 1 கைப்பிடி அளவு வேப்பிலை சாப்பிட்டு வருவதன் மூலம் அல்சர் புண் குணமாகும்.

Exit mobile version