Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாட்டி வைத்தியம்: சிறுநீரக கல் கரைய இந்த ஒரு இலை போதும்..! 100% தீர்வு இருக்கு..!!

#image_title

பாட்டி வைத்தியம்: சிறுநீரக கல் கரைய இந்த ஒரு இலை போதும்..! 100% தீர்வு இருக்கு..!!

சிறுநீரக கல் பிரச்சனையை இன்று நிறைய பேருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. சிறுநீரகத்தில் உள்ள கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை ஒன்று சேர்ந்து சிறுநீர் பாதையில் கற்களை உருவாக்குகிறது.

சிறுநீரக கல் அறிகுறி:-

சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல், வலி, துர்நாற்றத்துடனான சிறுநீர் வெளியேறுதல், இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல் போன்றவை சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

சிறுநீரக கல் பாதிப்பால் ஏற்படும் பின் விளைவுகள்:-

சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படும், சிறுநீர் கழிக்கும் பொழுது வலி ஏற்படும். இந்த வலி முதலில் முதுகில் ஆரம்பித்து முன்பக்க வயிறு, அடிவயிறு, அந்தரங்க உறுப்புகளுக்கு பரவும். இதனால் காய்ச்சல் பாதிப்பு ஏற்படும்.

சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவும் பாட்டி வைத்தியம்…

தேவையான பொருட்கள்:-

*ரணகள்ளி இலை

*தண்ணீர்

செய்முறை…

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 ரணகள்ளி இலையை சாப்பிட்டு பின்னர் 1 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு 7 நாட்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள அனைத்து கற்களும் கரைந்து வெளியேறி விடும்.

Exit mobile version