Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு என்ஐ டி -யில் வெளிவந்துள்ள சூப்பரான வேலை வாய்ப்பு!! விண்ணப்பித்து விட்டீர்களா? 

Great job opportunities in NIT for engineering graduates!! Have you applied?

Great job opportunities in NIT for engineering graduates!! Have you applied?

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு என்ஐ டி -யில் வெளிவந்துள்ள சூப்பரான வேலை வாய்ப்பு!! விண்ணப்பித்து விட்டீர்களா? 

தேசிய தொழில்நுட்ப கழகத்தில்[ NIT] காலியாக உள்ள ஜேஆர்எப் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இன்ஜினீயர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. என்ஐடி -யின் திருச்சி கிளைக்கு தற்போது காலியாக உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி ;  Junior Research Fellow

காலியிடங்கள் ; 1

சம்பளம் ;  ரூ. 31000-35000+ 18% எச்ஆர் ஏ

தகுதி ; Industrial and Production Engineering, Manufacturing Engineering, CAD, CAM, போன்ற எதாவது ஒரு பொறியியல் பாடப்பிரிவில் எம்இ அல்லது எம் டெக் பட்டம் பெற்று இருப்பதோடு மட்டுமில்லாமல் GATE நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை; எம்.இ  அல்லது எம்.டெக் பாடப்பிரிவில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் GATE தேர்வின் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணைய தளத்தில்  கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை A4 வெள்ளைத் தாளில் தயார் செய்து அதனுடன் தேவைப்படும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி;  Dr.Parthiban,  professor

Department of Production Engineering ,

National Institute of Technology,

Tiruchirappalli, Tiruchirappalli – 620 015,

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்;  26.06.2023

Exit mobile version