Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாரதியார் பல்கலைக்கழகத்தில் நேர்காணல் முறையில் GUEST FACULTY பணி!!

#image_title

பாரதியார் பல்கலைக்கழகத்தில் நேர்காணல் முறையில் GUEST FACULTY பணி!!

கோவையில் இயங்கி வரும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Guest Faculty பணியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற செப்டம்பர் 18 ஆம் தேதி வரை ஆன்லைன் (மின்னஞ்சல்) வழியாக வரவேற்கப்பட இருக்கின்றன.

நிறுவனம்: பாரதியார் பல்கலைக்கழகம் (Bharathiar University)

பதவி: Guest Faculty

பணியிடம்: கோயம்பத்தூர்

மொத்த காலியிடங்கள்: Guest Faculty பணிக்க்கு 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் Master degree,Ph.D., / NET / SLET உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறியலாம்.

மாத சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பக் கட்டணம்: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய கட்டணம் குறித்து அறிவிக்கப்படவில்லை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி (மின்னஞ்சல்)

Guest Faculty பணிக்கு தகுதி,ஆர்வம் இருக்கும் நபர்கள் https://b-u.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு மின்னஞ்சல் வழியாக முறையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: Guest Faculty பணிக்கு விண்ணப்பம் செய்ய 18.09.2023 இறுதி நாள் ஆகும்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

முகவரி:

Dr.E. Chandra,Professor and Head Department of Computer Science, Bharathiar University,Coimbatore – 641 046.

நேர்காணல் நடைபெறும் நாள்:19-09-2023

Exit mobile version