பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு…உடனே விண்ணப்பியுங்கள் !

0
144

1) நிறுவனம்:

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்

2) இடம்:

பாண்டிச்சேரி

3) பணிகள்:

Guest Faculty

4) காலி பணியிடங்கள்:

மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது.

5) சம்பளம்:

மேற்கண்ட பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.25.000 வரை சம்பளம் வழங்கப்படும்.

6) கல்வித்தகுதிகள்:

Guest Faculty பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் Food Science /Food Technology பாடப்பிரிவில் முதுகலை பட்டம் மற்றும் டாக்டர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

7) தேர்வு செய்யப்படும் முறை:

Guest Faculty பதவிக்கு தகுதியான பணியாளர்கள் நேரடியாக நேர்காணலின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

8) விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

9) மின்னஞ்சல் முகவரி:

[email protected]

10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

24.12.2022

11) நேர்காணல் நடைபெறும் நாள்:

26.12.2022